நான் ஒரு அருமையான குடும்பத்தின் தலைவி
.அதாங்க Home Maker.நான் அறிந்த,படித்த,
அனுபவத்தில் தெரிந்து கொண்ட விசியங்களை
எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்ற நல்ல எண்ணத்தில் [!!!!!!??????] ஒன்றல்ல
மூன்று தளங்களில் எழுதுகிறேன். கொஞ்சம்
அதிகம்தான். ஆனால் நான் அப்பிடித்தான்.
படித்து விட்டு கருத்துக்களை எழுதினால் மிக, மிக
மகிழ்ச்சி அடைவேன்.
பிடிக்காவிட்டால் ?????எழுதாமல் விட்டு விடுங்கள்.
என்னால் முடிந்தவரை எளிமையாகவும், சுவாரசியமாகவும்,
முக்கியமாக புரியும்படி எழுத முயற்சிக்கிறேன்.
எனது வலைதளங்கள்
www.kanavukal-amirtham.blogspot.com
http://unkalukkaaka.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக