திங்கள், மே 02, 2011

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்.. நட்சத்திரங்கள்

நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி?
யார் ராசி அதிபர்?
யார் நட்சத்திர அதிபர்?
எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

ராசிகள்                                        நட்சத்திரங்கள்
மேஷம்           - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்           - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-
ஆம் பாதம் முடிய
மிதுனம்         - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-
ஆம் பாதம் முடிய
கடகம்            - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்          - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி            - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்
முடிய
துலாம்          - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்
முடிய
விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு             - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்            - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-
ஆம் பாதம் முடிய
கும்பம்         - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
முடிய
மீனம்           - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய



நட்சத்திரங்கள்                                                                                  தெய்வம் 
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)         சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்);       - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்                - முருகன்

திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு                              - காளி, துர்க்கை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு                           - தட்சிணாமூர்த்தி

பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி                                  - சாஸ்தா

ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்                                     - விஷ்ணு

மகம், மூலம், அசுவினி - கேது                                             - வினாயகர்

பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி )                        - மகா லக்ஷ்மி

 
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்..

அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

அஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி                      - ஸ்ரீ அரங்கநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக